நாசாவின் புத்தகங்கள் இலவசம்

நாசாவின் புத்தகங்கள் இலவசம்

மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுக்கழகம் 8 புத்தகங்களின் தொகுப்பினை அவுட் ஆஃப் திஸ் வேர்ல்ட் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது அரிய பல தகவல்கள் அடங்கிய இப்புத்தகங்கள் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது மாணவர்கள் மட்டுமன்றி ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை பதிவிறக்கி படித்து பயன்பெறலாம்

Comments

Popular posts from this blog