1 முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகங்கள்

1 முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக அரசின் பாடப்புத்தகங்கள்

1 முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகங்கள் அனைத்து பாடங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.
முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் (புதிய பாடத்திட்டம்) பருவம் வாரியாகவும், முழுமையான புத்தகமாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ‌போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்கள் மற்றும் இப்புத்தகம் தேவைப்படுவோர் கைப்பேசி (Cell phone), கணினியில் படிக்கும் வகையில் மின்நூலாக Pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.

Comments

Popular posts from this blog